கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதே காலப் பகுதியில் சொந்த வீடுகளை கொள்வனவு எண்ணிக்கையிலான 8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் வீடுகளை சொந்தமாக வாங்க எத்தனித்த கனேடியர்களை விடவும் தற்பொழுது குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வீடுகளை கொள்வனவு செய்ய விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இள வயதினர் வீடுகளை கொள்வனவு … Continue reading கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!